உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் இணைய ஹேக்கர்ஸ் பிணையில் விடுதலை.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் மற்றும் மற்றைய சந்தேக நபர் இருவரும் இன்று(02) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முதலமைச்சர் பேசலுக்கு எதிராக 17 உறுப்பினர்கள் சத்திய கடதாசி..

wpengine

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Azeem Kilabdeen

புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு

News Editor