உள்நாட்டு செய்திகள்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

புத்தளம் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

wpengine

எரிசக்தி பிரச்சினைக்கு தீர்வாக பசுமை எரிசக்தி பெறுவதற்கான நடவடிக்கை இன்று நிதியமைச்சில் ஆரம்பம்..

wpengine