உள்நாட்டு செய்திகள்

பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனையாகும் தர்ம சக்கரம் பொறித்த காலணிகள் (PHOTOS).

கல்கிஸ்ஸ பிரதேசத்திலுள்ள பிரதான வர்த்தக நிறுவனமொன்றில் பௌத்தர்களின் தர்ம சக்கரத்தினை பாவித்து அச்சடிக்கப்பட செருப்புகள் விற்பனையாவதாக பாணந்துறை, பள்ளிமுல்லையில் அமையப்பெற்றுள்ள சிறி நிவாசரமா விகாரையின் பூஜிதர் ஹினிதும சுகதவங்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரபல வர்த்தக நிறுவனமும், எவ்வித எதிர்ப்புகளும் இன்றி தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட செருப்புகளை விற்பனை செய்வதாகவும் குறித்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரால் புகைப்படமாய் பிடிக்கப்பட்ட குறித்த செருப்பின் படமானது வாசகர்களுக்காக..,

unnamed

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது…. பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது..

wpengine

உலக சுற்றாடல் தினம்

wpengine

பூஜித்தின் மனுவின் பிரதிவாதியாக மைத்திரி

wpengine