உலக செய்திகள்விசேட செய்தி

சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 872 தீவிரவாதிகளின் பிடியில்..?

சவூதி ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான SV 872 விமானம் ஒன்று பிலிபைன்ஸ் மணிலா விமான நிலையத்தில் தனித்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தில் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்கு “விமானத்தில் அச்சுறுத்தல்” என கூறியதை அடுத்து ஓடுபாதை இலக்கம் 6 இல் தனித்து வைக்கப்பட்டுள்ளது.

விமானம் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கலாம் என சந்தேகம் காரணமாக விமானத்தை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

wpengine

படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு

wpengine

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு

wpengine