ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உணவுக்காக தட்டுடன் வரிசையில் துமிந்த

சிறைச்சாலையில் துமிந்த சில்வாவுக்குவிசேட சலுகைகள் வழங்கப்படுவதாகவும், வெளியில் இருந்து வரும் உணவே வழங்கப்படுவதாகவும் வெளியான செய்திகள் தவறானவை என கூறப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளைப் போன்றே துமிந்த சில்வா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

துமிந்த சில்வாவை சிறையில் விசேடமாக கவனிக்கப்படுவதாக கூறப்படுவது பொய்யான செய்தி என தகவல்கள் கூறுகின்றன.

துமிந்த சில்வா ஏனைய கைதிகள் போல் தனது சாப்பாட்டு தட்டை எடுத்து கொண்டு வரிசையில் நின்று, மூன்று வேளைக்கும் சிறையில் வழங்கும் உணவே பெற்று சாப்பிட்டு வருவதாக பேசப்படுகிறது.

இவருக்கு வெளியில் இருந்து பிரத்தியேகமாக எடுத்துச் செல்லப்படும் உணவே வழங்கப்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீளவும் முகத்திரைக்கு தடை

wpengine

65 வயது முதியவர், 12 வயது சிறுமியுடன் திருமணம்!

wpengine

தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள், சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் விளக்கம்..

wpengine