உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்காவில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து பாரிய ரயில் விபத்து..

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

Related posts

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

wpengine

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

wpengine

ட்ரம்ப் இற்கு சவாலாகும் ஜோ

wpengine