உள்நாட்டு செய்திகள்

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்..

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான சேவைகள் கட்டுப்பாட்டு பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதன பிரச்சினைக்கு தீர்வு கோரியும் இந்த தொழிற்சங்க போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமிந்த விஜேசிறி ராஜினாமா

Azeem Kilabdeen

இன்றும் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் எதிர்வுகூறல்.

wpengine

மத்திய வங்கியின் முறைப்பாட்டுக்கு இணங்க தனியார் நிறுவன பணிப்பாளரிடம் CID விசாரணை…

wpengine