உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை – A9 வீதி மறிப்பு.. (PHOTOS)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம்  மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தற்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

ரஞ்சன் ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்..

wpengine

புதிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதி செய்யப்படவில்லை

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine