உள்நாட்டு செய்திகள்

CSN அலைவரிசையை கைமாற்ற தடை விதிப்பு.

ஒளி, ஒலிபரப்பும் உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ள சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமத்தை, கைமாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும், கைமாற்றாது தற்போது இருக்கும் நிலையிலேயே வைத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(01) இவ்வாறு கட்டளையிட்டுள்ளது.

Related posts

விமல் வீரவங்சவின் இரத்த மாதிரி பரிசோதனை குறித்து விசாரணை…

wpengine

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு..!

wpengine

ஸ்ரீ.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேரடங்கிய அணி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கின்றது…

wpengine