உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மியூசியஸ் கல்லூரி கேட்போர்கூட பகுதியில் பாரிய தீ விபத்து.

மியூஸியஸ் கல்லூரியின் கொழும்பு 7இல் அமைந்துள்ள  ​கேட்போர் கூடத்தில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பியுலன்ஸ் வண்டிகளும் அங்கு விரைந்துள்ளதுடன், இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முஸ்லிம் அல்லாதவர்களின் மனதைத் தொடும் கருத்துக்களும், பூனைக்கு இரக்கம் காட்டிய இமாமும்..!

wpengine

இலங்கை அணிக்கு 311 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சிம்பாவ்பே..

wpengine

ஜானாதிபதியுடனான பேச்சு திருப்திகரமானதாக அமையவில்லை – கலையரசன்..!

wpengine