உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பிணையில் விடுவிப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  டிரான் அலஸுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

புனர்­வாழ்வு மற்றும் அபி­வி­ருத்தி முக­வ­ரகம் (ராடா) ஊடாக வடக்கு, கிழக்கில் வீட­மைப்பு திட்­டங்­களை அமுல் செய்­வ­தாக கூறி 124 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரான டிரான் அலஸ் உட்­பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்து நாடியா இற்கு ஐ.நாவின் தூதுவர் பதவி..

wpengine

நாளை(20) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டு வேலை நிறுத்தத்தில்..

wpengine

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

wpengine