உலக செய்திகள்

சவூதி உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகளில் வியாழன் நோன்பு

முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பானது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுவதாக, சவூதி ரோயல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரமாலான் நோன்பின் தலைப்பிறையானது செவ்வாய்க்கிழமை காணாதவிடத்தே  இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்; எமன்,கட்டார்,பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் இந்நாளிலேயே நோன்பு ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்கா: சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம்…

wpengine

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு…

wpengine

கருணாநிதியின் உடல் நிலை மோசமாகிறது அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் – மருத்துவக் குழு அறிக்கை…

wpengine