உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜர்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார்.

அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்  அங்கு ஆஜராகியுள்ளார்.

Related posts

மாணவர்களில் 11வீதமானவர்கள் போதைக்கு அடிமை

wpengine

வெள்ளை வேன் கலாச்சாரம் ஊடுருவ இடமளிக்க வேண்டாம்

wpengine

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற ஐந்து ஆண்டுகால விடுமுறை வழங்கப்படும் – பிரதமர்

wpengine