உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா’வுக்கு கட்டாய விடுமுறை..

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு இவ்வாறு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சந்திக்க வெலிக்கடை சிறைசாலைக்கு சென்றமையே கட்டாய விடுமுறை வழங்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Related posts

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்

wpengine

பயணத்தடை குறித்த புதிய அறிவிப்பு

wpengine

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 07ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு…

wpengine