உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் செயலாளர் பதவி நீக்கம்..

அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அன்ஜன பிரியன்ஜித் இனது ஊடக பேச்சாளர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி தண்டப் பண அதிகரிப்புக்கு எதிராக பஸ் சங்கங்கள் பல பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள நிலையில் இவரது பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி..

wpengine

இறக்குவானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

wpengine

நாடு இருக்கும் நிலையில் இது இவர்களுக்கு தேவையா? சாடும் மனோகணேசன்

wpengine