உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை(30) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அதன் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்

wpengine

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

wpengine

மகாவலி ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு…

wpengine