உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் இன்று நள்ளிரவுடன் தடை..

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளும் இன்று(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை குறித்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் குறித்த சட்டத்தனை மீறி செயற்படும் எந்த ஓர் நபரோ அல்லது நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் சாதாரண தரம் தொடர்பிலான அனைத்து வகுப்புக்களும் தடை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை..

wpengine

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு…

wpengine

தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானம்.

wpengine