உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

விமான விபத்தில் பலியாகிய பிரேசில் வீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பிரேசில் நாட்டின் செப்பகொயென்ஸ் ரியல் கழகத்தின் வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது.

இதில் 76 பேர் பலியாகினர்.

இந்நிலையில், முன்னாள் பிரபல வீரர்களான பேலே மற்றும் மரடோனா ஆகியோருடன், லியோனால் மெசி உள்ளிட்ட முன்னிலை காற்பந்து வீரர்களும், உயிரிழந்த காற்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரேசிலில் உள்ள செப்பகோ கழக விளையாட்டரங்கில் நேற்று விசேட அஞ்சலி கூட்டமும் இடம்பெற்றிருந்தது.

Image result for brazil football players plane crash

Image result for brazil football players plane crash

Image result for brazil football players plane crash

Image result for brazil football players plane crash

விபத்திற்கு முன்னர் அந்த வீரர்கள் உரையாடிய இறுதி நிமிட காணொளி  கீழே…..

Related posts

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

News Editor