உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடிய காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக ஆகியோர் இன்று(30) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரஸ் உத்தரவிட்டிருந்தார்.

Related posts

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

wpengine

பல்கலை மாணவர்கள் மீ தான தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு..

wpengine

தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வாக்குமூலம் அளிக்க கொழும்பு DIG அலுவலகத்திற்கு வருகை…

wpengine