உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் விஜயம்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று(01) காலை, ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளாதார சஞ்சிகையொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ‘2017க்கான உலகு’ எனும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே, பிரதமர், ஹொங்கொங் பயணித்துள்ளதாக, அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெப்ரல் கோரிக்கை

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் – சஜித் [VIDEO]

wpengine