உள்நாட்டு செய்திகள்

வட மா.சபையினாலும் நிராகரிக்கப்பட்டது மத்திய அரசின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்…

மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அதனை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறினார்.

Related posts

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இலங்கை வர்த்தகர்கள்…

wpengine

புதிய உரச் சட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதி

wpengine

இலங்கையில் 9வது மரணமும் சற்றுமுன்னர் பதிவு

wpengine