உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்…

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வழக்கு நிறைவுக்கு பின்பே யோஷித குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் – இலங்கைக் கடற்படை

wpengine

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு

wpengine

சாந்த அபேசேகரவுக்கு பிணை

wpengine