உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கறுப்பு வாரம் அனுஷ்டிக்க துறைமுக ஊழியர்கள் அழைப்பு…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில்  இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை  பெயரிட்டுள்ளது.

ஜனவரி 02ஆம் திகதி இந்த கறுப்பு வாரம் ஆரம்பமாகிறது என அதன் ​செயலாளர் சந்திரசிறி மஹகமகே, தெரிவித்துள்ளார். கையெழுத்திட தீர்மானித்துள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு, இந்த வாரத்தில் அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும்..

wpengine

மேலும் 12 பேர் குணமடைந்தனர்

wpengine

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் – துமிந்த..

wpengine