உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இரவு 09.00 மணி தொடக்கம் அதிகாலை 05.00 மணி வரை அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

wpengine

ஒரே நாளில் 300 தொற்றாளர்கள்

wpengine

நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

wpengine