உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது.

குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத் தந்துள்ளனர்.

தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும் வெளியாகவில்யைனெ்பதுடன், சேத விபரங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் முற்றாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலில் வாக்களிக்க சகல ஊழியர்களுக்கும் விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு சுற்றுநிரூபம்..

wpengine

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை இன்னும் மறக்கவில்லை

wpengine

இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்…

wpengine