உள்நாட்டு செய்திகள்

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த நியமனம்..

வட மத்திய மாகாண சபையில் நிலவும் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அம் மாகாண சபை தலைவராக இருந்த ஆனந்த சரத்குமார ரத்நாயக்க காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடம் தொடர்பிலேயே குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபை செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவித்தலை அடுத்து, கூட்டமைப்பின் பொதுச் செயலாளரால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதிமன்ற உத்தரவினை மீறிய ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் – குறித்த தரப்பினருக்கு பொலிஸ் அழைப்பு..

wpengine

நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

wpengine

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

wpengine