உலக செய்திகள்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா…

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புதிய ராக்கெட்களை பரிசோதிக்க வடகொரியா தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபையின் கடுமையான பொருளாதார தடையையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் விடுத்த செய்தியில், அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகி வருவதாக அதிரடியாக அறிவித்தார்.

Related posts

எமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine

எலோன் மஸ்க் தனது பெயரை மாற்றிக் கொண்டார்

Azeem Kilabdeen

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – வடகொரியா…

wpengine