உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயார்- ஜனாதிபதி…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்று(20) பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு தனது டுவிட்டர் வலைதளத்தினூடாக ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

இன்று காலை தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்

wpengine

ஆள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

wpengine