உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் குறித்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு – புதிய பணிப்பாளர்

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோர் வீடுகளுக்கு

wpengine