உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீக்குகே’விற்கு பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் 02 பேருடன் ஹொங்கொங் T20 செல்லும் வாய்ப்பு…

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சீக்குகே பிரசன்ன, எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஹொங்கொங் T20 போட்டியில் “க்ளக்சி க்லேடியேட்டேர்ஸ்” அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மேற்குறித்த போட்டியில் இலங்கை சார்பில் கைகோர்க்கும் மூன்றாவது இலங்கை வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்போட்டிக்கு குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்ஷான் ஆகியோரும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன பிரதிநிதித்துவப்படுத்தும் “க்ளக்சி க்லேடியேட்டேர்ஸ்” அணி சார்பில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளதோடு, திலகரத்ன டில்ஷான் “சிடி கை டெக்” அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

Related posts

கொள்ளுப்பிட்டிய அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்.. – பிரதமருக்கும் அறிவிப்பு..

wpengine

இன்று இரவு வேளையில் மழை…

wpengine

T20 WORLD CUP : 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது நமீபியா

wpengine