உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புறக்கோட்டை , பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ…

கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதிக்கு அருகாமையில், பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலேயே சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..

wpengine

காதலர்கள் அருவருக்கத்தக்க செயற்பாடு; பணம் பெற்ற பொலிஸ் கைது

wpengine