உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

UPDATE – இலங்கை அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு…

அவுஸ்திரேலிய அணியானது 20 ஓவர் முடிவில் 187 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தினை நிறைவு செய்தது. இலங்கை அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

—————————————- UPDATE 04:00 PM

3வது இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி ..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரின் இறுதியும் 3வதுமான T-20 போட்டி இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளது.

 

Related posts

ஊவா மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…

wpengine

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டு…

wpengine

தேர்தல் வன்முறையால் 02 கடைகள் தீக்கிரை…

wpengine