உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே, சைட்டம் தொடர்பில் கோப் அறிக்கையினை கையளிக்குமாறு கோப் குழு கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு இருந்த சட்ட நிலைமை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

குறித்த அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை நேற்று(22) கோப் குழு முன் அழைத்ததாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

இரசாயன உர இறக்குமதிக்கான தடை நீக்கம்

wpengine

முஸ்லிம் Mp க்கள் 6 பேரினால் புதிய அணி உருவாக்கம் – ஹக்கீம், றிசாத்திற்கு பின்னடைவா..??

wpengine

கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் கடல் அலைகள் சிறியளவில் மேலெழும் சாத்தியம்…

wpengine