உள்நாட்டு செய்திகள்

சைட்டம் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாண மருத்துவர்களும் சேவைப் புறக்கணிப்பில்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று(27) காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2 -0 என்ற புள்ளியில் கவிழ்ந்தது இலங்கை அணி.. (VIDEO)

wpengine

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

wpengine