கேளிக்கை

வழக்கறிஞர் தொழிலினை கைவிட்டு விபச்சாரத்தினை தொழிலாக மேற்கொள்ளும் யுவதி… [PHOTOS]

நல்ல கொளுத்த சம்பளத்திற்கு, சுதந்திரமாக மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் திருப்தியான வழக்கறிஞர் தொழிலினை கைவிட்டு விபச்சாரத்தினை தொழிலாக மேற்கொள்ளும் யுவதி குறித்து வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

அவர் பிரேசில் நாட்டு யுவதி ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரேசில் அரசின் அரசியலமைப்பு சட்டம் குறித்து அறிந்த திறமையான வழக்கறிஞர் ஆவார்.

34 வயதுடைய Claudia de Marchi எனும் பெயரினை உடைய இவர் வழக்கறிஞராக கடமையாற்றி வருகையில் அவரது திருப்தியற்ற வாழ்க்கை நிலைமையினால் மேற்குறித்த தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

8

2

3

 

Related posts

விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத் தலைவர் கொலை

wpengine

ஓஸ்கார் விருது பெற்ற உலக சினிமா பிரபலங்கள் – முழு விபரம் [PHOTO]

wpengine

சிவகார்த்திகேயனுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

wpengine