உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அசேல மற்றும் சீகுகே ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I, அசேல குணவர்தன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II, ஆகிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு நகரில் நெரிசலைக் குறைக்க புதிய வழி

wpengine

தலைக்கவசத்தினுள் வைத்து தொலைபேசி பாவிப்பதற்கும் தடை…

wpengine

5 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் ஒருவர் கைது!

News Editor