உள்நாட்டு செய்திகள்

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு தொடர்பில் 20 பேர் கைது…

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளவர் ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை இனங்கண்டுள்ளது.

இதேவேளை, பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

ஆட்பதிவுத் திணைக்களம் சனிக்கிழமையும் திறந்திருக்கும்..

wpengine

சிவப்பு பட்டியலில் இலங்கை

wpengine

இப்போதைக்கு அரசிடம் நிதி இல்லை

wpengine