உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணயற் சுழற்சியில் வெற்றி…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு அமைய இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளார். பங்களாதேஷ் அணி களத்தெடுப்பில் இறங்கவுள்ளது.

(rizmira)

Related posts

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த பெசில் ஆகியோரே பொறுப்பு – உயர்நீதிமன்றம்..!

wpengine

விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

wpengine

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த தடை…

wpengine