உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

ஆசிய சட்டத்தரணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி வியட்னாமில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளவுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் வியட்னாம் செல்வதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் கோரியதை அடுத்தே அவருக்கு எதிரான தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாமல் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

wpengine

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

wpengine

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு

wpengine