உள்நாட்டு செய்திகள்

தாதியர் நாளை ஆர்ப்பட்டத்திற்கு தயார் நிலையில்…

தாதியர் குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை(22) நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 11.00 முதல் மாலை 07.00 வரை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

(rizmira)

Related posts

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் இறுதித்தினம்…

wpengine

மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகள் பதிவு – 20 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

அனர்த்த நிவாரணம் குறித்த மஹிந்தவின் கோரிக்கைக்கு இன்று தீர்மானம் – கூட்டு எதிர்க்கட்சி..

wpengine