உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று…

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு, இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்கவுள்ளார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று(04) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இந்த தொடரில் குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டு, செஹான் ஜெயசூரிய மற்றும் திஸ்ஸர பெரேரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

(rizmira)

Related posts

ரியோ 2016, ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது.

wpengine

பொத்துவில் – பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் : முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ரிஷாட் கோரிக்கை

wpengine

“காந்தாரா” : ஆவணப்படம்

wpengine