உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பயணிகள் பேரூந்தில் பாரிய தீ…

தெற்கு அதிவேக வீதியில் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 27வது Km பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றில் தீ பரவியுள்ளது.

கடுவெல தொடக்கம் காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த குறித்த பேரூந்தில் திடீர் என தீ பரவியுள்ள நிலையில் சாரதி பேரூந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேற்றியுள்ளார்.

அதிவேக வீதி தீயணைப்பு பிரிவு தீ பரவியதனை அணைத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

2018 முதல் நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை…

wpengine

டெஸ்ட் தர வரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்…

wpengine

தமிழ் அரசு கட்சியின் முடிவுக்கு அமைச்சர் ரிஷாட் பாராட்டு

wpengine