உள்நாட்டு செய்திகள்

கொழும்பு கண் நோய் மருத்துவமனை பொதுமக்களிடம் கோரிக்கை..

நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக கண் நோய் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொழும்பு கண் நோய் மருத்துவமனை பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

கண்கள் சிவத்தல் மற்றும் கண் சொரிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக உடலில் உள்ள நீர் வரண்டு போவதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீர் வரண்டு, உடல் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

விடுதலைப் புலிகள் மீண்டும் தலை தூக்கலாம் – பிரபல சோதிடர் ஆரூடம்

wpengine

பெத்தும் கேர்னருக்கு பிணை

News Editor

எரிபொருள் விலைச் சூத்திரத்தில் மாற்றம்..

wpengine