உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்க T20 லீக் போட்டியில் இலங்கை சார்பில் லசித் மாலிங்க தேர்வு..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உட்பட உலகின் சிறந்த முன்னணி கிரிக்கட் வீரர்கள் 8 பேர் தென் ஆப்ரிக்க இருபதுக்கு இருபது லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களில் Chris Gayle, Brendon McCullum,Kevin Pietersen,Dwayne Bravo, iyon morgan, Kieron Pollard, Jason Roy உட்பட Lasith Malinga போன்றவர்கள் 2017 -2018 காலப்பகுதியில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்து இடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருபதுக்கு இருபது போட்டி இந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இலங்கை அணியை விமர்சிக்கும் பாகிஸ்தான் ரமீஸ் ராஜா

wpengine

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine