ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகின் செக்ஸியான பெண் பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை தீபி காபடுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸி பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக
திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின் செக்ஸியான ஆசிய பெண் விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார். இந்த விருதிற்கான போட்டியில், பிரியங்கா 53 சதவீத ஓட்டுகளையும், தீபிகா படுகோனே 35 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமணம் குறித்த கதை தொடர்பில் ரோஹித மனந்திறந்தார்…

wpengine

யோசித காதல் இளவரசி சிக்கலில்…

wpengine

சஜின் வாஸிடம் பிரதமர் கேட்ட உதவி என்ன தெரியுமா?

wpengine