உள்நாட்டு செய்திகள்

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி..

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

தற்பொழுது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், எதிர்வரும் நாட்களில் மாற்றப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பல தடவைகள் சீர்திருத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

பணமோசடி தடுப்புப் பட்டியலில் இருந்து விலகுவதற்கு திட்டம்…

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்கு, தயார் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வேண்டுகோள்..

wpengine