உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சனா இணை பின்தள்ளி சங்கா சாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார்..

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றுமோர் புதிய சாதனைக்கு உள்ளாகியுள்ளார்.

அது, கிரிக்கெட் மைதான போட்டிகளில் ‘‘லிஸ்ட் A’’ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 19,000 புள்ளிகளை கடந்த முதல் இலங்கை வீரர் என்பதே ஆகும்.

குறித்த பிரிவின் தரப்படுத்தலில் சங்காவிற்கு உலகில் 4வது இடம் கிடைக்கப் பெற்றுள்ளமையும் விசேடமானது.

இதில் சனத் ஜெயசூரிய 8வது இடத்திலும் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் முதல் வகுப்பு வெளிநாட்டு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் ஓவர் 40 இற்கு அதிகமான ஒருநாள் போட்டி ‘‘லிஸ்ட் A’’ பிரிவுக்கு உள்ளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்

News Editor

பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று விஷேட பேச்சுவார்த்தை…

wpengine

பதுளை எரிபொருள் நிரப்பு நிலைய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!

News Editor