உள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக அபேவர்த்தன நியமிப்பு..

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக ரே அபேவர்த்தன (Ray Abeywardena) நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

விசேட மூவரடங்கிய இரண்டாவது மேல்நீதிமன்ற நீதிபதிக் குழாம் அறிவிப்பு..

wpengine

நாலக கொடஹேவா உள்ளிட்ட மூவருக்கும் பிணை

wpengine

சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம் – இலங்கை சுங்கத் திணைக்களம்..

wpengine