உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் இன்று…

சர்ச்சைக்குரிய மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று(15) அறிவிக்கப்படவுள்ளதாக
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நட்டஈட்டையும் பெற்றுக் கொள்ளாமல் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திடம் கையளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனியார் மருத்துவ கல்வி துறையில் முறையான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும் வரை மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

தன்னை கொல்ல முயன்ற புலி உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்க பொன்சேகா வேண்டுகோள்

wpengine

நனோ நைட்ரஜன் : அமைச்சரவை அனுமதி

wpengine

கொழும்பில் நாளைய தினம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில்…

wpengine