உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு :முன்னாள் ஜனாதிபதி மறுப்பு

News Editor

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் இராஜினாமா…

wpengine

எயார்பஸ் ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

wpengine